Cool Kugan R

Cool Kugan R Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cool Kugan R, Restaurant, 19 upper weld Road, Singapore.

📍 Mannargudi | Thanjavur District
🎥 Village Life | Food Reviews | Festivals
🚁 Drone Views | Travel Vlogs
📩 Collaboration Promotion Welcome
Whatsup +91 6380046394

28/09/2026
28/09/2026

🌿 பிரண்டைத் துவையல் – பாரம்பரிய சுவையும், எளிய சமையல் குறிப்பும்! 😋
வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய சுவையான பிரண்டைத் துவையல் எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் முழுமையாக செய்து காட்டியிருக்கிறேன்.
சூடான சாதம், இட்லி, தோசை என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அருமையான சுவை! ❤️
👉 பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து, நன்கு வதக்கி பயன்படுத்துவது முக்கியம்.
இந்த ரெசிபி பிடித்திருந்தால் Like 👍 Share 🔄 Subscribe ❤️ செய்ய மறக்காதீர்கள்!
#பிரண்டைதுவையல் #பிரண்டை #சமையல்குறிப்பு #தமிழ்சமையல் #பாரம்பரியசமையல்

28/09/2026

🏠 குறைந்த செலவில் தரமான வீடு கட்டணுமா?
உங்கள் கனவு இல்லத்தை அழகாகவும், தரமான பொருட்களை பயன்படுத்தியும் கட்டித் தர VRK Construction-ஐ தொடர்பு கொள்ளுங்கள்! 🏡
300+க்கும் மேற்பட்ட Government & Commercial Projects அனுபவத்துடன், உங்கள் தேவைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற கட்டுமான சேவைகள்.
📞 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் Contact பண்ணுங்க!

27/09/2026

✨ மன்னார்குடியின் பெருமை… 🙏
ஸ்ரீ ராஜகோபாலசாமி திருக்கோவில் ❤️
கோபுர தரிசனம்… மனதிற்கு அமைதி தரும் தருணம்! 🛕✨
மன்னார்குடி அழகு | ராஜகோபாலசாமி தரிசனம் 🙏
#மன்னார்குடி #ராஜகோபாலசாமி #ராஜகோபாலசாமிகோவில்

25/09/2026

கிரிஸ்பியா… ஜூசியா… செம டேஸ்டா! 🔥🍗
KFC Style சிக்கன் இப்போ நம்ம மன்னார்குடியிலேயே! 😍
Red Kozhi – ஒரு தடவை சாப்பிட்டா மறக்க முடியாத சுவை! ❤️‍🔥
சிக்கன் பிரியர்களே… இந்த இடத்தை Miss பண்ணாதீங்க! 😋
#மன்னார்குடி

🌕 இன்று நிலவைச் சுற்றி இப்படியொரு அழகான வெள்ளை வளையம்! 😍இதற்கு காரணம் என்ன தெரியுமா? 🤔நிலவைச் சுற்றி இந்த வெள்ளை வளையம் ...
23/09/2026

🌕 இன்று நிலவைச் சுற்றி இப்படியொரு அழகான வெள்ளை வளையம்! 😍
இதற்கு காரணம் என்ன தெரியுமா? 🤔
நிலவைச் சுற்றி இந்த வெள்ளை வளையம் தெரிந்தால் அது நல்ல அறிகுறியா? கெட்ட அறிகுறியா?
👇 உங்களுக்கு என்ன தெரியும்? கமெண்டில் சொல்லுங்க!

Address

19 Upper Weld Road
Singapore
207376

Telephone

+6586865669

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cool Kugan R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category