Vedan

Website

Vedan Cooking in Jaffna
Taste that defines our land
📞 071 9844 854
📍42, Ilanthaikkulam road, Columbuthurai Jaffna

5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!இந்த தீபாவளிக்கு வேடனில் ஒரு சுவையான வேட்டை ஆரம்பம்! 😍From the streets of Sri La...
31/10/2026

5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!

இந்த தீபாவளிக்கு வேடனில் ஒரு சுவையான வேட்டை ஆரம்பம்! 😍

From the streets of Sri Lanka to the flavours of Southeast Asia, discover five international favourites under one roof!

🇱🇰 SRI LANKA – Street Style Koththu Rotti
🇮🇩 INDONESIA – Nasi Goreng
🇲🇳 MONGOLIA – Mongolian Pod Rice
🇹🇭 THAILAND – Pad Thai Noodles
🇲🇾 MALAYSIA – Nasi Goreng Kampung – Sprats Overloaded!

🔥 YOU CHOOSE YOUR BASE. WE BRING THE FLAVOUR!

Rice | Noodles | Koththu | Puttu

A feast packed with incredible flavours and your favourite accompaniments!

📅 02 NOVEMBER – 16 NOVEMBER 2026

📍 வேடன் — THE SOUL OF JAFFNA
📞 Reservations: 0719844854

Seats are limited. Gather your favourite people and celebrate Diwali with a feast worth remembering!

இந்த தீபாவளி… சுவைக்கு எல்லையே இல்லை! 🪔

Sunday என்றாலே ஒரு நல்ல விருந்து இருக்க வேண்டும்! ❤️வாழையிலையில் யாழ்ப்பாணத்து மணமும், பாரம்பரியச் சுவையும், வீட்டுச் சம...
31/10/2026

Sunday என்றாலே ஒரு நல்ல விருந்து இருக்க வேண்டும்! ❤️

வாழையிலையில் யாழ்ப்பாணத்து மணமும், பாரம்பரியச் சுவையும், வீட்டுச் சமையலின் நிறைவும் ஒன்றாகக் கூடும் நாள் இது!

இந்த வாரம் வேடனின் Sunday Sapadu extra special ஆ

யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சிக்கறி முதல் நண்டுப் பொரியல் வரை… ஆட்டு எலும்பு ரசம் முதல் எங்கள் Chef Special Okra Ikan Bliss வரை … ஒவ்வொரு உணவும் உங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஒரு சுவையான கொண்டாட்டமாக மாற்றட்டும்!

ஒரு பெரிய வாழையிலையில் பரிமாறப்படும் சூடான தாளிச்ச சோறு… அதனுடன் சேர்ந்து ஒவ்வொரு முறையும் இன்னும் கொஞ்சம் சோறு கேட்க வைக்கும் யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சிக்கறி. மீன் கறியின் தனித்துவமான சுவை, இறால் சுண்டலின் மணம், ஆட்டு எலும்பு ரசத்தின் இதமான சுவை, நண்டுப் பொரியலின் தனி ருசி என இந்த ஞாயிற்றுக்கிழமை விருந்து சுவைகளால் நிறைந்திருக்கிறது.

அத்துடன் அவித்த முட்டை, வெங்காயத்தாள் வறை, பருப்பு, கரட் சம்பல், உருளைக்கிழங்கு குழம்பு, நீத்துப்பூசணி பால்கறி என ஒவ்வொரு உணவும் வாழையிலையை நிறைவு செய்கிறது. இந்த வாரத்தின் தனிச்சிறப்பு எங்கள் Chef Special Okra Ikan Bliss!

வேடனின் Sunday Sapadu Rs. 3,750

இந்த ஞாயிற்றுக்கிழமையை வேடனுடன் செலவிடுங்கள்!

📍 42, Ilanthaikkulam Road,Columbuthurai, Jaffna
📞 0719844854

#வேடன் #யாழ்ப்பாணம்

🪔🔥 THIS DIWALI, TAKE YOUR TASTE BUDS ON A WORLD TOUR! 🌏5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!இந்த தீபாவளிக்கு வேடனில் ...
31/10/2026

🪔🔥 THIS DIWALI, TAKE YOUR TASTE BUDS ON A WORLD TOUR! 🌏

5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!

இந்த தீபாவளிக்கு வேடனில் ஒரு சுவையான வேட்டை ஆரம்பம்! 😍

From the streets of Sri Lanka to the flavours of Southeast Asia, discover five international favourites under one roof!

🇱🇰 SRI LANKA – Street Style Koththu Rotti
🇮🇩 INDONESIA – Nasi Goreng
🇲🇳 MONGOLIA – Mongolian Pod Rice
🇹🇭 THAILAND – Pad Thai Noodles
🇲🇾 MALAYSIA – Nasi Goreng Kampung – Sprats Overloaded!

🔥 YOU CHOOSE YOUR BASE. WE BRING THE FLAVOUR!

Rice | Noodles | Koththu | Puttu

A feast packed with incredible flavours and your favourite accompaniments!

📅 02 NOVEMBER – 16 NOVEMBER 2026

📍 வேடன் — THE SOUL OF JAFFNA
📞 Reservations: 0719844854

Seats are limited. Gather your favourite people and celebrate Diwali with a feast worth remembering!

இந்த தீபாவளி… சுவைக்கு எல்லையே இல்லை! 🪔

🌾🔥 வடமராட்சியின் மண்ணின் மணமும், பாரம்பரிய சமையலின் தனித்துவமான சுவையும்!இந்த வாரம் வேடனில் ஒரு பாரம்பரிய கிராமத்து விரு...
30/10/2026

🌾🔥 வடமராட்சியின் மண்ணின் மணமும், பாரம்பரிய சமையலின் தனித்துவமான சுவையும்!

இந்த வாரம் வேடனில் ஒரு பாரம்பரிய கிராமத்து விருந்து! ❤️

🍤 2 இறால் புளிக்கஞ்சி
🍗 வடமாராட்சி ஸ்பெஷல் கோழிப்புக்கை
🍚 கருவாட்டுச் சோறு
🍳 2 பொரித்த முட்டை
🌶️ சம்பல் & சாலட்

👨‍👩‍👧 இருவருக்கான முழுமையான விருந்து — LKR 2,250 மட்டும்!

ஒரு காலத்தின் சுவையை, உங்கள் உணவு மேசைக்குக் கொண்டுவருகிறோம்!

📍 42 இலந்தைக்குளம் வீதி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.

📞 முன்பதிவுகளுக்கு: 071 984 4854

🥡 Takeaway & Dine-in Available.

வேடன் — THE SOUL OF JAFFNA

🪔🔥 THIS DIWALI, TAKE YOUR TASTE BUDS ON A WORLD TOUR! 🌏5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!இந்த தீபாவளிக்கு வேடனில் ...
30/10/2026

🪔🔥 THIS DIWALI, TAKE YOUR TASTE BUDS ON A WORLD TOUR! 🌏

5 COUNTRIES. 5 FLAVOURS. ONE EPIC FEAST!

இந்த தீபாவளிக்கு வேடனில் ஒரு சுவையான வேட்டை ஆரம்பம்! 😍

From the streets of Sri Lanka to the flavours of Southeast Asia, discover five international favourites under one roof!

🇱🇰 SRI LANKA – Street Style Koththu Rotti
🇮🇩 INDONESIA – Nasi Goreng
🇲🇳 MONGOLIA – Mongolian Pod Rice
🇹🇭 THAILAND – Pad Thai Noodles
🇲🇾 MALAYSIA – Nasi Goreng Kampung – Sprats Overloaded!

🔥 YOU CHOOSE YOUR BASE. WE BRING THE FLAVOUR!

Rice | Noodles | Koththu | Puttu

A feast packed with incredible flavours and your favourite accompaniments!

📅 02 NOVEMBER – 16 NOVEMBER 2026

📍 வேடன் — THE SOUL OF JAFFNA
📞 Reservations: 0719844854

Seats are limited. Gather your favourite people and celebrate Diwali with a feast worth remembering!

இந்த தீபாவளி… சுவைக்கு எல்லையே இல்லை! 🪔

Vedan’s Deepavali Special Dinner Menu Dropping Soon! 🔥This Deepavali, we are taking your tastebuds on a global journey. ...
30/10/2026

Vedan’s Deepavali Special Dinner Menu Dropping Soon! 🔥

This Deepavali, we are taking your tastebuds on a global journey. Get ready for a feast like no other!

🌍 5 Countries. Different Flavours. Infinite Cravings.

🍛 The Power of 4 Bases
Mix and match your meal with your choice of 4 iconic bases:

* Fragrant Rice
* Wok-tossed Noodles
* Sizzling Koththu
* Traditional Puttu

🍗 Loaded with 6 Epic Toppings & Sides
Every plate comes packed with a powerhouse of flavor:

* 🍳 Fried Egg
* 🍗 Chicken Fry
* 🦐 Jumbo Prawns
* 🦑 Hot Batter Cuttlefish
* 🌭 Sausage
* 🍟 Chicken Frenchies

> ⚠️ Spots are limited & demand is high! Don't miss out on the ultimate Deepavali celebration.
>
📲 Pre-order yours now: 0719844854
Stay tuned—the menu drops soon!

வேடனின் வெள்ளிக்கிழமை வாழையிலை விருந்து  is getting ready at vedan Call us to book your order 071984485442 ilanthaikulam...
30/10/2026

வேடனின் வெள்ளிக்கிழமை வாழையிலை விருந்து is getting ready at vedan

Call us to book your order 0719844854

42 ilanthaikulam road, Colombuthurai, Jaffna

30/10/2026

வேடனின் வெள்ளிக்கிழமை வாழையிலை விருந்து ரெடி மக்களே
0719844854

Address

42 Ilanthaikulam Road, Columbuthurai
Jaffna
40000

Opening Hours

Monday 11:00 - 22:30
Tuesday 11:00 - 22:30
Wednesday 11:00 - 22:30
Thursday 11:00 - 22:30
Friday 11:00 - 22:30
Saturday 11:00 - 22:30
Sunday 11:00 - 22:30

Alerts

Be the first to know and let us send you an email when Vedan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category