Zoco Jaffna

Zoco Jaffna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zoco Jaffna, Cafe, Kannathiddy Junction, Jaffna.

Welcome to Zoco, Jaffna’s ultimate destination for food lovers! 🍔🍕🍗 From juicy burgers and crispy fried chicken to cheesy pizzas and delightful waffles, we’ve got everything to satisfy your cravings.

😌 இன்று mood கொஞ்சம் off-ஆ இருக்கா?🧇 ஒரு Waffle போதும், mood-ஐ set பண்ண! ✨🤎வாங்க, ஒரு bite-ல நாளையே sweet-ஆ மாற்றிக்கலாம...
09/06/2026

😌 இன்று mood கொஞ்சம் off-ஆ இருக்கா?

🧇 ஒரு Waffle போதும், mood-ஐ set பண்ண! ✨🤎

வாங்க, ஒரு bite-ல நாளையே sweet-ஆ மாற்றிக்கலாம்! 😍

🧇✨

06/06/2026

ஒரு Milkshake... 🥤
கொஞ்சம் Gossip... 🗣️
நிறைய Fun... 😍

Zoco-ல தான் இது எல்லாம் சாத்தியம்! 💛🥤

02/06/2026

Menu-வை எல்லாரும் PhD thesis மாதிரி படிக்கிறாங்க 😅📖
Menu-ஐ skip பண்ணிட்டு, மனசு சொல்றதை order பண்ணுங்க! 🍔🥤😋
🍟✨

இந்த புனித நாள் உங்கள் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லாசிகளை கொண்டு வரட்டும்.
30/05/2026

இந்த புனித நாள் உங்கள் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்லாசிகளை கொண்டு வரட்டும்.

ஒரு Mojito போதும்… நாள் முழுக்க refresh 🍃🥤   #கூல்Vibes
29/05/2026

ஒரு Mojito போதும்… நாள் முழுக்க refresh 🍃🥤

#கூல்Vibes

இந்த இனிய நாளில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு உங்கள் குடும்பத்தில் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துகள் 🍫✨
28/05/2026

இந்த இனிய நாளில் மகிழ்ச்சி, அமைதி, அன்பு உங்கள் குடும்பத்தில் என்றும் நிறைந்திருக்க வாழ்த்துகள் 🍫✨

27/05/2026

“Diabetes இருக்கு”ன்னு கவலைப்பட வேண்டாம் 😉
Life-ஐ இனிப்பாகவும் cool-ஆவும் balance பண்ணி enjoy பண்ணுங்க 🍨🥤

ஒரு plate Pancakes, ஒரு நாள் full happiness ❤️
24/05/2026

ஒரு plate Pancakes, ஒரு நாள் full happiness ❤️

எங்கள் அனைத்து Thick Shakes-ஐ சுவைத்து உங்கள் பிடித்த சுவையை கண்டுபிடியுங்கள் 🥤✨
22/05/2026

எங்கள் அனைத்து Thick Shakes-ஐ சுவைத்து உங்கள் பிடித்த சுவையை கண்டுபிடியுங்கள் 🥤✨

17/05/2026

நாங்க கூட எங்க Desserts க்கு addicted ஆயிட்டோம் 🍰🤍
ஒரு bite சாப்பிட்டாலே ஏன்னு உங்களுக்கும் புரியும் 😍✨

Address

Kannathiddy Junction
Jaffna
40000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+94755757545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoco Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Restaurant

Send a message to Zoco Jaffna:

Share

Category