ARUL Bakery CAFE

ARUL Bakery CAFE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARUL Bakery CAFE, Restaurant, Jaffna Town.

20/01/2023
01/11/2022
01/11/2022
01/11/2022
30/10/2022
02/01/2021

இன்று அகத்தியர் பெருமானின் குருபூஜை நாள். மார்கழி மாத ஆயிலிய நட்சத்திர நாள்(02.01.2021) அகத்தியர் பெருமானின் அற்புதமான இந்த மந்திரத்தை எல்லோரும் சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்கும் அகத்தியர் பெருமான் அருளாசி வளங்கட்டும்....

"நாடப்பா அகத்தீசர் என்று கூறு
நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு
கூடப்பா என் குருவே என்று கூடு
கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு
பாடப்பா என்புகழை பரிந்து பாடு
பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்
தேடப்பா சிவ வாசி ஞானியோரை
தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே"

புலத்தியருக்கு அறிவுரையாகக் காணப்படும் இப்பாடலின் மூலம் நமக்கும் அகத்தியர் ஒரு பெரிய வழிமுறையைக் கற்றுக்கொடுக்கிறார். அவர் நம்மிடம், "ஓ! அகத்தீசா! என் குருவே என்று அவரை அழைத்தவாறு" அவர் அருகில் வருமாறும் உலகில் அனைவரிடமும் "நான் அகத்தியரின் குழந்தை" என்று ஆணித்தரமாகக் கூறுமாறும் அவரது புகழை வாயார பாடுமாறும் அவர் நமது கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்துவிடுவார் என்றும் சிவ வாசி ஞானிகளை நாம் தேடவேண்டும் என்றும் அவ்வாறு தேடினால் நமது கர்மங்கள் அனைத்தும் தொலைந்துவிடும் என்றும் கூறுகிறார். எத்தகைய ஒரு ஆசி இது!

"ஓம் அகத்தீசாய நமஹ"

நாம் அறிந்தும் அறியாமலும் , தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் போக்கி அகத்தியர் பெருமானே குருவாக வந்து நல்வழி காட்டும் அற்புத கார்ய சித்தி மந்திரம் இது. இந்த கலியுகத்தில் குருவுக்காக ஏங்குபவர்கள், இந்த நிமிடம் முதல்
"ஓம் அகத்தீசாய நமஹ"
என்று உள்ளம் உருகி உங்கள் குறை தீர்க்க பூமிக்கு வருமாறு கூப்பிடுங்கள். அகத்தியரே குருவாக உங்களுக்கு நல்வழி காட்டி உங்களை வழிநடத்த வருவார். இது பல்லாயிரம் பயிற்சி பெற்ற மாணவர்களின் சொந்த அனுபவம்......

எல்லோரும் "ஓம் அகத்தீசாய நமஹ" என கீழே பதிவிடுங்கள்....

உரிய நேரத்தில் உனக்கு உதவி செய்தவர்களையும்,
பசியான நேரத்தில் அன்னமிட்டவரையும் வாழ்நாள் முழுவதும் மறவாதே!
- அகத்தியர் வாக்கு

- சித்தர்களின் குரல் shiva shangar

12/07/2020

Address

Jaffna Town
40000

Telephone

0212228006

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARUL Bakery CAFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category