Chapathi Kadai Trichy

Chapathi Kadai Trichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chapathi Kadai Trichy, Restaurant, kungumavalli thaayar kovil near, salai Road, woraiyur, Tiruchirappalli.

தோசை mela 😋😋😋
13/11/2019

தோசை mela 😋😋😋


வாயில்லா உயிர்களுக்கு வாழ்வளிக்க தாயுள்ளம் கொண்ட நெஞ்சங்களாய் இயன்றவரை உணவை அளியுங்கள் இருக்கும்வரை நாம் இவ்வுலகிலே !   ...
09/07/2019

வாயில்லா உயிர்களுக்கு வாழ்வளிக்க
தாயுள்ளம் கொண்ட நெஞ்சங்களாய்
இயன்றவரை உணவை அளியுங்கள்
இருக்கும்வரை நாம் இவ்வுலகிலே !

ஆந்திர சமையலென்றால் காப்பியிலும் காரமிருக்கும்! கேரளச் சமையலென்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்! கர்நாடகச் சமை...
17/06/2019

ஆந்திர சமையலென்றால்
காப்பியிலும் காரமிருக்கும்!
கேரளச் சமையலென்றால்
தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்!
கர்நாடகச் சமையலென்றால்
இட்லியிலும் இனிப்பிருக்கும்!
தமிழ்நாட்டுச் சமையலில்தான்
சுடுநீரிலும் சுவையிருக்கும்!!!

உணவுதான் விருந்து உணவுதான் மருந்து அதைநாம் மறந்து வீணடிக்கலாமா?
11/06/2019

உணவுதான் விருந்து
உணவுதான் மருந்து
அதைநாம் மறந்து
வீணடிக்கலாமா?


பசிக்கு மட்டுமல்ல; ருசிக்கும் உணவு அவசியம்.
08/06/2019

பசிக்கு மட்டுமல்ல;
ருசிக்கும் உணவு அவசியம்.

உண்ணும் உணவுக்கும் உணர்வுகள் உண்டு!!
04/06/2019

உண்ணும் உணவுக்கும்
உணர்வுகள் உண்டு!!


உணவல்ல, உயிர் கொடுக்கிறோம்!
30/05/2019

உணவல்ல, உயிர் கொடுக்கிறோம்!


Address

Kungumavalli Thaayar Kovil Near, Salai Road, Woraiyur
Tiruchirappalli
620003

Opening Hours

Monday 11am - 11pm
Tuesday 11am - 11pm
Wednesday 11am - 11pm
Thursday 11am - 11pm
Friday 11am - 11pm
Saturday 11am - 11pm
Sunday 11am - 11pm

Telephone

7550360515

Alerts

Be the first to know and let us send you an email when Chapathi Kadai Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category