31/12/2025
வணக்கம் திருச்சி மக்களே! 🙏
🎉 Happy New Year 2026 🎉
புதிய ஆண்டின் இனிய நல்வாழ்த்துகள் – புஹாரி உணவகத்தின் சார்பாக 🎊✨
2026 உங்கள் வாழ்க்கையில்
ஆரோக்கியம், சந்தோஷம், வெற்றி
மற்றும் சுவையான தருணங்களை கொண்டு வர வாழ்த்துகிறோம் ❤️
இந்த புத்தாண்டில்
உங்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு
புஹாரி A/C உணவகத்தில்
சுவையின் பாரம்பரியத்தை கொண்டாடுங்கள் 🍽️❄️
50 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையுடன்…
இனாம்குளத்தூர் செவ்வத்தகனி பிரியாணியின் அங்கமான
புஹாரி உணவகம்
✨ Let’s make 2026 delicious together! ✨