NMP sea foods

NMP sea foods Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NMP sea foods, Seafood Restaurant, no 74 new Street, vambakeera palayam, Puducherri.

29/12/2023

பருப்பு தக்காளி குழம்பு
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு / Thuvaram Paruppu - 200 gram
மஞ்சள் தூள் / Turmeric - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் / asafoetida - 1/2 டீஸ்பூன்
பூண்டு / garlic - 4
பச்சை மிளகாய் / green chilli - 5
சின்ன வெங்காயம் / chinna vengayam - 10 / Small onions - 10
நறுக்கிய தக்காளி / Tomoto - 3
தாளிக்க தேவையான பொருள்கள்:
கடுகு - 1 ஸ்பூன் / Mustard seeds - 1 tsp
சீரகம் - 1 ஸ்பூன் / Cumin seeds - 1 tsp
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4 / Sliced Small onions - 4
கருவேப்பிலை - சிறிதளவு / Curry leaves
காய்ந்த மிளகாய் - 4 / Dry chilli - 4
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன் / Coconut Oil / 4tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த வுடன் பருப்பு போடவும். அதனுடன் பூண்டு, மஞ்சள் தூள் , பெருங்காயத் தூள் , சின்ன வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கவும்.
ஆற வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் ,கருவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து கடைந்து வைத்த பருப்பை ஊற்றி இறக்கினால் சூப்பரான பருப்பு தக்காளி குழம்பு ரெடி

14/01/2017
23/03/2016

Address

No 74 New Street, Vambakeera Palayam
Puducherri

Opening Hours

Monday 11am - 11pm
Tuesday 11am - 11pm
Wednesday 11am - 11pm
Thursday 11am - 11pm
Friday 11am - 11pm
Saturday 11am - 11pm
Sunday 11am - 11pm

Telephone

9442485361

Website

Alerts

Be the first to know and let us send you an email when NMP sea foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share