25/08/2026
லாபத்திற்காக அல்ல… மக்களுக்காக!
பசியோடு வரும் ஒருவரின் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தொடங்கிய CK உணவகம், உங்கள் அன்பும் ஆதரவும் ஆசீர்வாதங்களும் துணையாக இன்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
குறைந்த விலையில் தரமான, சுவையான உணவை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற எங்கள் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடரட்டும்.
இந்த பயணத்தில் எங்களுடன் துணைநிற்கும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
CK உணவகம் — உணவும் அன்பும்!
#மக்களுக்காக #உணவும்அன்பும்