Cup Cake and Cookies Makers Coimbatore

Cup Cake and Cookies Makers Coimbatore We offer a wide range of products like Muffins, Cookies, Wheat Flour, Coffee and Tea's, which are po

Cornerstone is one of the trusted food and beverage products manufacturers in India and exporting its products to various countries.

பாரம்பரியம் மாறாத கப் கேக்குகள்சுத்தமான மற்றும் தரமான முறையில் ஆரோக்கியமான  நம் பாரம்பரிய  ராகி, தினை வகைகளை கொண்டு தயார...
02/06/2017

பாரம்பரியம் மாறாத கப் கேக்குகள்
சுத்தமான மற்றும் தரமான முறையில் ஆரோக்கியமான நம் பாரம்பரிய ராகி, தினை வகைகளை கொண்டு தயாரிக்க பட்ட கப் கேக்குகள் எங்களிடம் உள்ளது. இந்த வகையில செஞ்ச கேக்க பயன்படுத்தி உங்க ஆரோக்கியம் மட்டும்மல்லாமல் விவசாயிகளின் நலத்தையும் பாதுகாப்போம். http://www.cornerstonefoods.in/muffins.html

குழந்தைகளுக்கு விருப்பமான கப் கேக்தினை கப் கேக். தினை தானியத்தில்  உடல் நீரிழிவு காரணிகளை குறைத்து  ஹார்ட் அட்டாக் வராமல...
27/05/2017

குழந்தைகளுக்கு விருப்பமான கப் கேக்
தினை கப் கேக். தினை தானியத்தில் உடல் நீரிழிவு காரணிகளை குறைத்து ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கின்றது. ஆன்டிஆக்சிடென்டின் அதிகமாக உள்ளது. உடல் கொழுப்பு குறைத்து இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் மற்றும் வளர்சிதை விகிதத்தை கூட்டுகிறது இப்படிப்பட்ட தானியத்தில் செய்யப்பட்ட கப் கேக்குகள் உள்ளன. இதே போல் பல வகையான கப் கேக்குகள் அனைவரும் விரும்பும் சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. http://www.cornerstonefoods.in/muffins.html

We are the maker of cupcakes for all party occasions and we using millets as the main ingredient such as raagi, thainai, varagu, saamai.

கப் கேக்குகள்கப்  கேக்குகள்  மிகவும் பிரசிதிபெற்றதாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இங்கு அதிகளவில் பங்கு வகிக்கின...
12/05/2017

கப் கேக்குகள்
கப் கேக்குகள் மிகவும் பிரசிதிபெற்றதாகும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இங்கு அதிகளவில் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான நிறுவங்கள் இதை வியாபாரத்திற்காக மட்டுமே உணவு பொருளாக தயாரிக்கின்றன. ஆனால் corner stone மக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு வெறும் தின்பண்டமாக பார்க்காமல் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவு பொருளை தயாரிக்கிறது.உடனடியாக தொடர்பு கொண்டு மொத்த விற்பனையாகவும் சில்லரை விற்பனையாகவும் எங்களிடம் பெற்றிடுங்கள். http://www.cornerstonefoods.in/muffins.html

சத்தான உணவு பொருளை எத கொடுக்கணும்னு யோசிக்கிறீங்களா ?ஹாய்  Friends உங்க  குழந்தைகளுக்கு  லீவு  விட்டாச்சா. குட்டிஸ்ங்க  ...
05/05/2017

சத்தான உணவு பொருளை எத கொடுக்கணும்னு யோசிக்கிறீங்களா ?
ஹாய் Friends உங்க குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சா. குட்டிஸ்ங்க தொல்ல தாங்க முடியலயா ? இதை சாப்பிடணும் அத சாப்பிடணும்னு தொல்ல பண்றங்களா. கவலைய விடுங்க. cornerstone snacks item ஆ கப்கேக் அறிமுகம் பண்ணிருக்காங்க. அது வெறும் கேக் இல்லிங்க நம்ம நாட்டு பழமை மாறாத வகைல தயாரிக்கப்பட்ட தானிய வகைல செஞ்ச சத்தான snack item. ஓடி ஆடி விளையாடிட்டு வர குழந்தைக கைல அத குடுங்க கேக்னு இஷ்டப்பட்டு சாப்பிடுவாங்க. சத்தான பொருளை உணவா குடுத்த சந்தோஷத்தோட நீங்களும் இருங்க. http://www.cornerstonefoods.in/muffins.html

நீங்களும் ஒல்லியா அழகா இருக்கணும்னு  நினைக்கிறீங்களா ? குண்டா இருக்கிறவங்க ஜிம் போய் ரொம்ப கஷ்டப்படறாங்க இத  சாப்பிடக்கூ...
21/04/2017

நீங்களும் ஒல்லியா அழகா இருக்கணும்னு நினைக்கிறீங்களா ?
குண்டா இருக்கிறவங்க ஜிம் போய் ரொம்ப கஷ்டப்படறாங்க இத சாப்பிடக்கூடாது அத சாப்பிடக்கூடாதுனு டயட் மெய்ண்டைன் பண்ணி ஹெல்த்து ஸ்பாயில் ஆனதுதா மிச்சம் . இத ஆரம்ப காலத்துலயே தடுத்து கஷ்டப்படாமா இருக்க உடலுக்கு தேவையான சத்து தரக்கூடிய தானிய வகைகளை உணவு கூட எடுத்து உங்க ஆரோக்கியத்தை மற்றும் உடல் எடைய ஸ்லிம்அ இருக்க உதவுது .அப்படி பட்ட தானிய வகையில செஞ்ச ஒரு பொருள் தான் cornorstone ஒட "asher promille கப் கேக் " இது நம்ம ஊர்லயே செய்றதால நம்பக தன்மையான ஒரு உணவு பொருள் . எனவே junk food சாப்பிட்டு உடம்ப குண்டாக்கினது போதும் .குண்டா இருக்கிறவங்க ஸ்லிம் ஆக ஹெல்த்தி ஆனா பொருளை சாப்பிடுங்க .ஒல்லியா இருக்கறவங்க இதே ஹெல்த் ஒட இருங்க.http://www.cornerstonefoods.in/muffins.html

கப் கேக்கை ஈஸ்டர் தினத்துடன் கொண்டாடுங்கள்  இதுவரை  நீங்கள்  கிறிஸ்து  பிறந்த  தினமான  ஈஸ்டர்  நாளை  இனிப்பு   பண்டங்களு...
08/04/2017

கப் கேக்கை ஈஸ்டர் தினத்துடன் கொண்டாடுங்கள்
இதுவரை நீங்கள் கிறிஸ்து பிறந்த தினமான ஈஸ்டர் நாளை இனிப்பு பண்டங்களுடனும் மைதா உணவில் தயாரிக்கப்பட்ட கேக் உடனும் கொண்டாடினீங்க . இதை விட்டுட்டு இந்த ஆண்டில் இருந்து தினை வகையில் தயாரிக்கப்பட்ட உணவான cornerstone னின் கப் கேக்க உங்க வீட்டு விசேஷங்களுக்கு எடுத்து ஈஸ்டர் தினத்த கொண்டாடுங்க . வாழ்க்கையின் வளத்தை பெருக்குங்கள்.http://www.cornerstonefoods.in/muffins.html

ஆரோக்கியமா வாழ சத்து மிகுந்தத சாப்பிடுங்கHi facebook Viewers முன்னாடி காலத்துல பாத்தீங்கன்னா  மனுஷனோட ஆயுள்காலம் 70, 80 ...
01/04/2017

ஆரோக்கியமா வாழ சத்து மிகுந்தத சாப்பிடுங்க
Hi facebook Viewers முன்னாடி காலத்துல பாத்தீங்கன்னா மனுஷனோட ஆயுள்காலம் 70, 80 வரைக்கும் இருந்துச்சு ஆனா இப்போ இருக்கவங்களோட ஆயுள்காலம் 40ku மேல தாண்டினாலே அதிசயம்தா.இதுக்கு காரணம் என்னானு நினைக்கிறீங்க சத்து இல்லாத சாப்பாடு தா. இப்போ fast food nu மனுஷனோட வாழ்நாளை கம்மி பண்றதுக்கே ஒரு குரூப் அலைஞ்சுட்டு இருகாங்க அது தெரியாம இப்போ டேஸ்ட் ஆஹ் இருந்த போதும்ன்னு சிலபேர் அடிமையாகிட்டு இருகாங்க. இதுல கொடுமை என்னனா குழந்தைகளுக்கும் இதை பரப்ப ஆரம்பிச்சது தா. தயவு செஞ்சு சத்து இல்லாத ஏந்த உணவையும் குழந்தைகளுக்கு வாங்கி குடுக்கிறதா நிறுத்துங்க .. corner stone தினை வகையில செஞ்ச சத்தான, குழந்தைகள் விரும்புற கேக் வகையில செய்யப்பட்ட உணவு பொருளை விக்கிறாங்க.எனவே தேவைல்லாத தா வாங்கி காசையும்,வாழ்நாளையும் கரைகிறதா விடுங்க. தினை வகையில் செஞ்சத வாங்கி குடுங்க. http://www.cornerstonefoods.in/muffins.html

ஆரோக்கியமான திண்பண்டங்கள்கோதுமை கேழ்வரகு கம்பு தினை வகையில் செய்யப்பட்ட கஞ்சி கூல் போன்ற உணவுகளையே வயது முதிந்தவர்களுக்க...
18/03/2017

ஆரோக்கியமான திண்பண்டங்கள்
கோதுமை கேழ்வரகு கம்பு தினை வகையில் செய்யப்பட்ட கஞ்சி கூல் போன்ற உணவுகளையே வயது முதிந்தவர்களுக்கு சாப்பிட தருகிறோம். அவர்களும் ஆசைப்பட்டு சாப்பிடக்கூடிய வகையிலான கேக் போன்ற திண்பண்ட வகைகளை அவர்கள் சாப்பிட விரும்புவதில்லை. ஏனெனில் பலரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் சாப்பிடக்கூடிய வகையிலான திண்பண்டங்களை cornorstone விற்பனை செய்கிறது . எனவே பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பும் வகையில் சத்து மிகுந்த தினை வகையில் செய்யப்பட்ட கேக்குகளை வழங்குகிறோம். உடனடியாக தொடர்பு கொண்டு மொத்த விற்பனையாகவும் சில்லரை விற்பனையாகவும் எங்களிடம் பெற்றிடுங்கள் http://www.cornerstonefoods.in/muffins.html

குறைவான விலையில் தரமான கப் கேக்குகள்சிறு  கடைகளில் மலிவான விலையில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் அதிக கெட்ட க...
10/03/2017

குறைவான விலையில் தரமான கப் கேக்குகள்

சிறு கடைகளில் மலிவான விலையில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் அதிக கெட்ட கொழுப்பை கொண்டது. அதோடு கலோரியையும் அதிகரிக்கச் செய்யும்.எனவே இதை தவிர்த்து சத்து மிகுந்த தினை வகையில் செய்யப்பட்ட கப் கேக்குகளை Cornerstone தயாரித்து வருகிறது அதுமட்டுமல்லாமல் நீங்கள் எதிர்பார்த்திராத குறைவான விலையில் உங்கள் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கின்றன . இந்த வகையான கப் கேக்குககளை குழந்தைகளுடன் பகிர்வோம் . வளரும் சந்ததியை காப்போம்

காதலர் தின ஸ்பெஷல் Offer 5 கப் கேக்குகள் வாங்கினால் 1 இலவசம் http://www.cornerstonefoods.in/
13/02/2017

காதலர் தின ஸ்பெஷல் Offer
5 கப் கேக்குகள் வாங்கினால் 1 இலவசம்
http://www.cornerstonefoods.in/

கேக் என்பது அனைவரையும் ஈர்க்கும் வகையில் சுவை மிகுந்த உணவு பொருள். பொதுவாக  கேக்குகள் குழந்தைகளின் கண்ணை கவரும் வகையில் ...
09/02/2017

கேக் என்பது அனைவரையும் ஈர்க்கும் வகையில் சுவை மிகுந்த உணவு பொருள். பொதுவாக கேக்குகள் குழந்தைகளின் கண்ணை கவரும் வகையில் பல வித வண்ணங்களில் விற்பனையாளார்கள் விற்பனை செய்கிறார்கள். அவை சத்தானதா தரமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை பெரியோர்களும் அறியாமல் குழந்தைகளுக்கு வாங்கி கூடுகின்றனர்.அவைகளை தவிர்த்து நமது பாரம்பரியம் மாறாமல் தினை வகைகளால் ஆனா கப் கேக்குகளை குழந்தைகளுக்கு வாங்கித்தருவோம் இந்த வகையான சத்து மிகுந்த கப் கேக்குகளை CornerstoneFoods வழங்குகிறது. http://www.cornerstonefoods.in/muffins.html

கேக் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சுத்தமான மற்றும் தரமான முறையில் ஆரோக்கியமான  நம் பாரம்பர...
28/01/2017

கேக் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சுத்தமான மற்றும் தரமான முறையில் ஆரோக்கியமான நம் பாரம்பரிய ராகி, தினை வகைகளை கொண்டு தயாரிக்க பட்ட கப் கேக்குகள் எங்களிடம் உள்ளது. http://www.cornerstonefoods.in/muffins.html
, , ,

Address

Coimbatore
641045

Opening Hours

Monday 9am - 4pm
Tuesday 9am - 4pm
Wednesday 9am - 4pm
Thursday 9am - 4pm
Friday 9am - 4pm
Saturday 9am - 4pm

Telephone

9443332011

Alerts

Be the first to know and let us send you an email when Cup Cake and Cookies Makers Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Restaurant

Send a message to Cup Cake and Cookies Makers Coimbatore:

Share

Category