19/11/2026
சென்செக்ஸ் 990 புள்ளிகள் உயர்வு – நிஃப்டி 25,500-ஐ கடந்தது!*
இந்தியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் உற்சாகத்துடன் நிறைவடைந்தது.
📊 *முக்கிய சந்தை நிலவரம்:*
- *சென்செக்ஸ்:* 989.94 புள்ளிகள் உயர்ந்து 83,021.75-ல் நிறைவு.
- *நிஃப்டி:* 286.35 புள்ளிகள் உயர்ந்து 25,514.30-ல் நிறைவு.
🚀 ஆட்டோமொபைல் மற்றும் வங்கிப் பங்குகளின் ஏற்றம் சந்தை உயர்வுக்கு முக்கிய ஆதரவாக அமைந்தது.
முதலீட்டாளர்களிடையே அதிகரித்த வாங்கும் ஆர்வம் இந்தியப் பங்குச்சந்தைக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
*BRIO BUSINESS – வணிகம் மற்றும் பங்குச்சந்தைச் செய்திகள்!*