10/09/2026
#🍗✨ யா ரஹ்மான் பிரியாணி குழுமம் ✨🍗
🏆 #25ஆண்டு_வெள்ளிவிழா ஆண்டு 🏆
யா ரஹ்மான் பிரியாணி – பள்ளிக்கரணை கிளை
புது பொலிவுடன் மீண்டும் திறப்பு விழா 🎉
எங்கள் 25 ஆண்டு பயணத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற பள்ளிக்கரணை கிளை மறு திறப்பு விழா, சிறப்பாக நடைபெற்றது.
🌟 சிறப்பு விருந்தினர்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
#ஆளூர்ஷாநவாஸ்
அவர்களால் கடை திறந்து வைக்கப்பட்டது.
🤲 ரஹ்மானியா பள்ளி இமாம்
மௌலவி #அப்துல்காதர்ஹஜ்ரத்
அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
🎁 வெள்ளிவிழா & கடை திறப்பு விழா சிறப்பு சலுகை
🍗 சிக்கன் பிரியாணி – ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!
🥘 மட்டன் பிரியாணி – இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்!
இந்த சிறப்பு சலுகையைப் பெற ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். ❤️
💧 நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
👩🦳👴 பெண்கள் மற்றும் முதியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு முதலில் வழங்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், முக்கிய பொறுப்புகளில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
🚔 கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிக்காத வகையில், காவல்துறை நண்பர்கள் சிறப்பாக பணியாற்றி பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர்.
🙏 இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
25 ஆண்டுகளாக எங்களுடன் பயணிக்கும் எங்கள் அன்பான வாடிக்கையாளர்களின் ஆதரவும் அன்பும் எங்களுக்கு என்றும் பெரும் பலம்.
❤️ இனியும் உங்கள் பேராதரவை தொடர்ந்து வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
யா ரஹ்மான் பிரியாணி
25 ஆண்டுகள்… உங்கள் அன்புடன்! ❤️