18/05/2016
புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் உள்ள கிராமமான திம்பிலிப்பகுதியில் பகுதியில் வாழந்துவரும் கணவனை இழந்த குடும்பமான திருமதி பத்மதேவன் அனுசா என்பவர் 5 பிள்ளைகளுடன் மிகவும் கஸ்ரத்துடன் வாழ்ந்து வருகின்றார் .
மதிப்புக்குரிய அதிபர் திரு .அமிர்தநாதன் அவர்களின் வேண்டுகைக்கிணங்க அக்குடும்பத்திற்கான சுய வருவாயை ஏற்படுத்தும் நோக்கில் (110,000) ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்களை குறைந்தபட்சம் இறைச்சிக்கோழி வளர்ப்பிற்காக நாம் உதவ வேண்டும் என தீர்மானித்தபோது உடனடியாகவே பண உதவியை தந்துஉதவிய நண்பரகளான...
1- சின்னையா நாகேஸ்வரன்( சுதன்)
4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு
2-சாம்பசிவம் உருத்திரன்
2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு
3-குமாரசாமி விபீசனன்( விபி)
7ம்வட்டாரம் புதுக்குடியிருப்ப
4-தெய்வேந்திரராசா அருண்
4ம்வட்டாரம் புதுக்குடியிருப்பு
5-அருணாசலம் பிரதீபன்
4ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு
6- சாந்தகுமார் பாலசிங்கம்
4 ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு
7-குமாரசாமி எழில்க்குமரன்
7ம்வட்டாரம் புதுக்குடியிருப்பு
8- நாகராசா தெய்வா (தேவி வாணிபம்)
4 ம்வட்டாரம் புதுக்குடியிருப்பு
9- சிறீஸ்கந்தராசா இந்துஷன்
4 ம்வட்டாரம் புதுக்குடியிருப்பு
10- யோகநாதன் றொகான்
7ம்வட்டாரம் இரணைப்பாலை
ஆகிய எம் உறவுகளுக்கு அக்குடும்பத்தின் சார்பிலும் எமது குழுமத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.