Efc-ELIANT FOOD COURT

Efc-ELIANT FOOD COURT Visit EFC for Enjoy Your Favorite Foods 🍔🍗🌭🌯🥤🍛🍟🍜🍦😋 OPENTIME 11:00AM TO 11:59PM

Everyone’s jumping on the 80s AI trend… so we had to bring EFC into the past
12/09/2026

Everyone’s jumping on the 80s AI trend… so we had to bring EFC into the past

🔥 E F C - SPECIAL OFFERS!🔥எமது  வாடிக்கையாளர்களின் ஆதரவிற்கும் அன்பு வேண்டுகோளுக்கும் இணங்க Hello September ! Deal With ...
10/09/2026

🔥 E F C - SPECIAL OFFERS!🔥

எமது வாடிக்கையாளர்களின் ஆதரவிற்கும் அன்பு வேண்டுகோளுக்கும் இணங்க Hello September ! Deal With EFC offer இனை இன்றைய தினமும் (வியாழன்) சந்தோசத்துடன் வழங்கின்றோம்.

​செப்டம்பர் ஸ்பெஷல் Offers இனை இன்றே 10.09.2026 EFC க்கு வருகை தந்து சுவைத்து மகிழுங்கள்🥳.

Offer : 🥖Chicken Submarine Large + 4 Pcs Wings + Pepsi Cup

Rs. 1550/-

​📞 Hotline:
067 20 555 20
Whatsapp :075 654 0456

📍 EFC
M.H.M. Ashraf Square, Nintavur - 24

அன்பான உணவுப்பிரியர்களுக்கு இந்த வார புதன்கிழமையும் ஒரு சிறப்பு சலுகையை வழங்குவதில் மகிழ்ச்சி   அடைகிறோம். ❤️உங்களுக்குப...
09/09/2026

அன்பான உணவுப்பிரியர்களுக்கு இந்த வார புதன்கிழமையும் ஒரு சிறப்பு சலுகையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ❤️
உங்களுக்குப் பிடித்த Crispy Chicken Wings மற்றும் சுவையான Chicken Shawarma இரண்டையும் ஒரே Combo-வில் சுவைக்க இதோ எங்களின் Special Deal! 🔥

1 Chicken Shawarma🌯
4 Pcs Chicken Wings🍗

1199/- மட்டும்

📅 09 செப்டம்பர் 2026 | புதன்கிழமை
எங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் நீங்கள் அனைவரும் இந்த சிறப்பு சலுகையை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 😍

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் பகிர்ந்து, EFC-யின் சுவையை ஒன்றாக அனுபவியுங்கள்.

📞 ஓடர்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு:
067 20 555 20

EFC
M.H.M Ashraf Square Nintavur - 24

உங்களுக்காக… உங்கள் சுவைக்காக… எப்போதும் EFC! 🍗🌯🔥

Hello September!! deals at EFC 😍🔥எமது அன்பான வாடிக்கையாளரின் பாசமான வேண்டுகோளுக்கு இணங்க  ​இன்றைய நாளையும் சுவையாக மாற்ற...
02/09/2026

Hello September!! deals at EFC 😍🔥

எமது அன்பான வாடிக்கையாளரின் பாசமான வேண்டுகோளுக்கு இணங்க ​இன்றைய நாளையும் சுவையாக மாற்ற எங்களது ஸ்பெஷல் ஆஃபர்களை 03 - செப்டம்பர் - 2026 வியாழக்கிழமையும் வழங்குகிறோம்.

இதோ!
உங்கள் பசியை ருசியாக போக்க மிஸ் பண்ணாம இன்றே EFC க்கு வந்து ஒரு விசிட்ட பண்ணுங்க 😋

Offer 1: 🔥Hello September Deal
​Chicken Submarine Large (1)
​4 Pcs Wings (1)
​Pepsi Cup (1)
​Just Rs. 1550/- Only! 🥖🍗🥤🔥

​ Offer 2: 🔥Mid Week Off
​4 Wings + Chicken Burger
​Just Rs. 1050/- Only! 🍔🍗
​🔥
​📍 EFC
📞 Contact for more info: 067 20 555 20 / 075 654 0456

🌐 Facebook: Efc - ELIANT FOOD COURT
​

Hello September!! deals at EFC 😍🔥​ வாரத்தின் நடுப்பகுதியை (புதன்கிழமை) சுவையாக மாற்ற எங்களது ஸ்பெஷல் ஆஃபர்கள் இதோ!உங்கள்...
01/09/2026

Hello September!! deals at EFC 😍🔥

​ வாரத்தின் நடுப்பகுதியை (புதன்கிழமை) சுவையாக மாற்ற எங்களது ஸ்பெஷல் ஆஃபர்கள் இதோ!
உங்கள் பசியை ருசியாக போக்க மிஸ் பண்ணாம இன்றே EFC க்கு வந்து ஒரு விசிட்ட பண்ணுங்க 😋

Offer 1: 🔥Hello September Deal
​Chicken Submarine Large (1)
​4 Pcs Wings (1)
​Pepsi Cup (1)
​Just Rs. 1550/- Only! 🥖🍗🥤🔥

​ Offer 2: 🔥Mid Week Off
​4 Wings + Chicken Burger
​Just Rs. 1050/- Only! 🍔🍗
​🔥
​📍 EFC
📞 Contact for more info: 067 20 555 20 / 075 654 0456

🌐 Facebook: Efc - ELIANT FOOD COURT
​

HOLIDAY SPECIAL TREAT AT EFCஇன்றைய விடுமுறை நாளை மேலும் சுவையாக்க... உங்களுக்காகவே ஒரு செம்ம  Offer உடன் வருகின்றோம்🍔🍗 உ...
27/08/2026

HOLIDAY SPECIAL TREAT AT EFC

இன்றைய விடுமுறை நாளை மேலும் சுவையாக்க... உங்களுக்காகவே ஒரு செம்ம Offer உடன் வருகின்றோம்🍔🍗

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இன்றைய தினமே EFC க்கு வந்து சுவைத்து மகிழுங்கள்

Don't miss out on this super deal! Treat yourself and your loved ones

EFC
MHM. Ashraf Square, Nintavur - 24

தொடர்புகளுக்கு : 067 20 555 20

HOLIDAY SPECIAL TREAT AT EFCவிடுமுறை நாட்களை மேலும் சுவையாக்க... உங்களுக்காகவே ஒரு செம்ம  Offer🍔🍗 உங்கள் நண்பர்கள் மற்று...
25/08/2026

HOLIDAY SPECIAL TREAT AT EFC

விடுமுறை நாட்களை மேலும் சுவையாக்க... உங்களுக்காகவே ஒரு செம்ம Offer🍔🍗

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் EFC க்கு வந்து சுவைத்து மகிழுங்கள்

Don't miss out on this super deal! Treat yourself and your loved ones

EFC
MHM. Ashraf Square, Nintavur - 24

தொடர்புகளுக்கு : 067 20 555 20

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் எமது EFC இல்புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எமது EFC நிறுவன...
30/05/2026

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் எமது EFC இல்

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எமது EFC நிறுவனமானது வாடிக்கையாளர்களுடன் இணைந்து கடந்த இரண்டு தினங்களாக ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றது.

அதேபோல் இன்றைய தினமும் சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சங்கீதக் கதிரை, கேள்வி பதில் என ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளும் பரிசு குவியல்களும் காத்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் டிரோன் கண்காட்சி பிரம்மாண்டமான வானவேடிக்கைகளும் இன்றைய தினம் எமது EFC வளாகத்தை அலங்கரிக்க காத்திருக்கின்றது.

எனவே வாடிக்கையாளர்கள் அனைவரையும் தங்கள் குடும்பத்துடனும் சிறார்களுடனும் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

29/05/2026

Address

Asrafh Square Street
Nintavur
32340

Telephone

+94672055520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Efc-ELIANT FOOD COURT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Restaurant

Send a message to Efc-ELIANT FOOD COURT:

Shortcuts

Share

Category