The Biryani Hub

Call Website Contact the restaurant

The Biryani Hub Biryani Restaurant provides Home Delivery, Takeaway and Dine In Service call 0779081886 for more details

த பிரியாணி ஹப் இன் ஸ்பெஷல் Family Pack - ஐந்து பேருக்குரியது������
வெஜ் பிரியாணி - 2250/=
பன்ணீர் பிரியாணி - 3750/=
சிக்கன் தம்/ரோஸ்ட் பிரியாணி - 4500/=
மட்டன் பிரியாணி - 5750/=
முட்டை பிரியாணி - 3000/-
இறால் பிரியாணி - 7750/=
நினைத்தவுடனேயே சுவைத்திடலாம்
முன்பதிவுகள் தேவையில்லை

சிக்கன் தம்/ரோஸ்ட் பிரியாணி - 850/=
மட்டன் பிரியாணி - 1100/=
முட்டை பிரியாணி - 550/-
பன்ணீர் பிரியாணி - 700/=
வெஜ் பிரியாணி - 400/=
இறால் பிரியாணி - 1500/=
ஃபுல் சிக்கன் லெக் ஃப்ரை - 550/-

🪔✨ யாழ்ப்பாண மக்களே! இந்த தீபாவளியை சுவையோடு கொண்டாடத் தயாரா? 😍🔥🎉 THE BIRYANI HUB – DIWALI SPECIAL! 🎉ஒரே பக்கேஜில் 3 வித...
29/10/2026

🪔✨ யாழ்ப்பாண மக்களே! இந்த தீபாவளியை சுவையோடு கொண்டாடத் தயாரா? 😍🔥

🎉 THE BIRYANI HUB – DIWALI SPECIAL! 🎉

ஒரே பக்கேஜில் 3 விதமான சுவையான சிக்கன் பிரியாணிகள்! 🤩🍗

🍛 Roast Chicken Leg Biryani – 01
🍛 Chicken Dum Biryani – 01
🍛 Chicken 65 Biryani – 01

✅ தரமான பாஸ்மதி அரிசி
✅ மணக்கும் மசாலா, அசத்தலான சுவை
✅ குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து ருசிக்க சூப்பரான சாய்ஸ்!

💥 மூன்றும் சேர்த்து ரூ. 2,999/- மட்டுமே! 💥

🪔 தீபாவளி கொண்டாட்டத்திற்கு சுவை சேர்க்க THE BIRYANI HUB-க்கு வாங்க! ❤️

📅 இந்த விசேட சலுகை 10.11.2026 வரை மட்டுமே!

🛍️ Takeaway & Delivery வசதிகள் உண்டு!

📍 The Biryani Hub
1698, KKS Road, Inuvil, Jaffna.

📞 077 908 1886 | 074 113 4779

🪔❤️ யாழ்ப்பாண மக்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ❤️🪔

🐥சிக்கன் தம் பிரியாணி- 1000/-🍗சிக்கன் ரோஸ்ற் பிரியாணி 1200/-🐓சிக்கன் 65 பிரியாணி - 1200/-🐐மட்டன் பிரியாணி - 1750/-🥚முட்ட...
26/10/2026

🐥சிக்கன் தம் பிரியாணி- 1000/-
🍗சிக்கன் ரோஸ்ற் பிரியாணி 1200/-
🐓சிக்கன் 65 பிரியாணி - 1200/-
🐐மட்டன் பிரியாணி - 1750/-
🥚முட்டை பிரியாணி - 450/-
🐮Beef பிரியாணி -1200/-
🪤பன்னீர் பிரியாணி - 850/-
🥦வெஜ் பிரியாணி - 450/-
🍤 இறால் பிரியாணி – Rs. 1,550/-

🍤 இறால் பிறைட்றைஸ் – Rs. 1,150/-

சிக்கன் கொத்து - 850/-
Beef கொத்து -850/-
மட்டன் கொத்து - 1350/-
மிக்ஸ்கொத்து - 1250/-
சீபூட் கொத்து - 1200/-

♦️தொடர்புகளுக்கு:
📱0741134779 📱0779081886
📍No 1698, KKS Road,Inuvil
Jaffna.

23/10/2026

உயர்தர பாஸ்மதி அரிசியை மணமிக்க மசாலாக்கள், நெய் மற்றும் சுவைமிக்க Chicken Gravy-யுடன் மெதுவாக வேகவைத்து தயாரிக்கும் நம்முடைய Roast Chicken Leg Biryani — முதல் வாசனையிலேயே பசியை தூண்டும் சுவை! 🤤🔥

மேலே பொன்னிறமாக வறுத்த பெரிய Roast Chicken Leg, அதோடு அவித்த முட்டை, காரசாரமான Chicken Gravy, குளிர்ச்சியான வெங்காய தயிர் சம்பல் — ஒவ்வொரு mouthful-லும் நாவூறும் சுவை! 😍

ஒருமுறை சுவைத்தால் மீண்டும் தேடி வர வைக்கும் பிரியாணி! ❤️

🛵 2 KM வரை FREE DELIVERY
📍 Jaffna பகுதிகளுக்கு Delivery – Rs. 200
📞 077 908 1886
📍 The Biryani Hub – Inuvil

🔥 **ஹாய் யாழ்ப்பாண மக்களே!** ❤️பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா? 😋🍗 மணக்கும் சிக்கன் தம் பிரியாணி  🍚 வயிறு நிறைய சுவையான பிர...
23/10/2026

🔥 **ஹாய் யாழ்ப்பாண மக்களே!** ❤️

பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா? 😋

🍗 மணக்கும் சிக்கன் தம் பிரியாணி
🍚 வயிறு நிறைய சுவையான பிரியாணி
💰 **வெறும் ரூ. 1,000/- மட்டுமே!**

😍 சுவையைப் பற்றி நாங்க சொல்லல… நீங்களே சாப்பிட்டுப் பாருங்க!

📍 The Biryani Hub – இனுவில்
📞 077 908 1886

22/10/2026

20 பேருக்கான சிக்கன் பிரியாணி
🧅வெங்காய தயிர் பச்சடி 🍆கத்தரிக்காய் தொக்கு 🥚அவித்த முட்டை 🔅Buffet Set, Plates மற்றும் Delivery 05 km இலவசம்!😍ரூ 17500/-

👨‍👩‍👧‍👦 50 நபர்களுக்கான முழு பஃபே பக்கேஜ்

🍗 சுவையான பாஸ்மதி சிக்கன் தம் பிரியாணி
🍗 கிரிஸ்பி சிக்கன் 65
🥣 வெங்காய தயிர் பச்சடி
🍆 கத்தரிக்காய் தொக்கு
🥚 அவித்த முட்டை
🍮 டெசர்ட் – கேசரி / பிரெட் ஹல்வா
🍽️ பஃபே செட் ப்ளேட்ஸ்

🚚 டெலிவரி 5km உட்பட அனைத்தும்

💰 ரூ. 45,000 மட்டுமே!

🚚 Delivery Available
📞 Call / WhatsApp: 077 908 1886
📍 Biryani Hub – Inuvil

👉 இப்பவே order பண்ணுங்க… Offer miss பண்ணாதீங்க! 😍🔥

Address

No 1698 KKS Road Kondavil
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 22:00
Tuesday 08:30 - 22:00
Wednesday 08:30 - 22:00
Thursday 08:30 - 22:00
Friday 08:30 - 22:00
Saturday 08:30 - 22:00
Sunday 08:30 - 22:00

Telephone

+94779081886

Alerts

Be the first to know and let us send you an email when The Biryani Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Restaurant

Send a message to The Biryani Hub:

Shortcuts

Share