Manjal Restaurant- Jaffna

Manjal Restaurant- Jaffna Manjal Restaurant – Jaffna | Authentic South Indian & Indian Restaurant.

02/10/2026

பாண்டிய நாட்டின் பாரம்பரிய சுவையுடன் ராஜ விருந்து தயார்!

We have reached more than 2000 real loves 💛
30/09/2026

We have reached more than 2000 real loves 💛

26/09/2026

மங்களகரமான ஆரம்பம், மங்களகரமான ஆதரவு எப்போதும் தொடரட்டும்!

Immediate Vacancies ! Hurry up, Visit us for Interview.
22/09/2026

Immediate Vacancies ! Hurry up, Visit us for Interview.

15/09/2026

காலங்கள் கடந்த சுவை, காலத்தால் அழியாத சுவை.

மஞ்சள் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! ❤️உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடர, இன...
14/09/2026

மஞ்சள் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! ❤️

உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடர, இன்னும் சிறந்த சுவையுடன் உங்களை வரவேற்போம்! 🙏

14/09/2026

“நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் — மஞ்சள்.”💛

மஞ்சள் Restaurant Jaffna -ன் Grand Opening Special Offer! 🎉  (முன்பதிவு செய்த முதல் 300  வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)(ம...
14/09/2026

மஞ்சள் Restaurant Jaffna -ன் Grand Opening Special Offer! 🎉
(முன்பதிவு செய்த முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டும்)
(முன்பதிவு: உங்கள் பெயரை மட்டும் WhatsApp செய்யுங்கள் - OTP அனுப்புவோம்)

எங்கள் Opening Day-ஐ முன்னிட்டு, முன்பதிவு செய்த முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் "Nellai Chicken Biryani" Rs.1/- என்ற நீங்கள் காத்திருந்த மஞ்சள் -ன் offer வந்தாச்சு ! 🔥
முன்பதிவுகள் இப்போதே ஆரம்பம் — Hurry Up!
மற்றவர்களுக்கும் Offer உண்டு! உங்களுக்காக 42% ("Nellai Chicken Biryani" க்கு மட்டும் ) சிறப்பு தள்ளுபடி வழங்குகிறோம்.
இந்த இரண்டு offers-ம் Takeaway க்கு மட்டுமே என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
Offer valid only on 16th September 2026.
இந்த அட்டகாசமான வாய்ப்பை தவறவிட வேண்டாம்! அனைவரும் வருக!💛

இலங்கையில் ரூ.1/-க்கு என்ன வாங்க முடியும்?ஒரு ரூபாய்க்கு இவ்வளவு பெரிய விஷயமா? 👀காத்திருங்கள்…
12/09/2026

இலங்கையில் ரூ.1/-க்கு என்ன வாங்க முடியும்?
ஒரு ரூபாய்க்கு இவ்வளவு பெரிய விஷயமா? 👀
காத்திருங்கள்…

ஒரு கனவு… ஒரு புதிய தொடக்கம்… உங்கள் வருகையால் நிறைவு பெறட்டும்!"16 செப்டம்பர் 2026 "பல நாட்களின் கனவும், உழைப்பும், அன்...
12/09/2026

ஒரு கனவு… ஒரு புதிய தொடக்கம்… உங்கள் வருகையால் நிறைவு பெறட்டும்!

"16 செப்டம்பர் 2026 "

பல நாட்களின் கனவும், உழைப்பும், அன்பும் சேர்ந்து உருவான Manjal Restaurant – Jaffna, இனி உங்கள் குடும்பத்துடன் சுவையைப் பகிர்ந்துகொள்ளத் தயாராகிறது.

எங்கள் திறப்பு நாளில், உங்கள் வருகையை மனமார எதிர்நோக்குகிறோம்.

வாருங்கள்…
உங்கள் அன்பால் எங்கள் புதிய பயணத்தைத் தொடங்கி வையுங்கள்.
சுவையுடன் நினைவுகளையும் உருவாக்குவோம்.

Address

No. 85, 87 Rakka Road
Jaffna
40000

Opening Hours

Monday 11:00 - 15:00
18:30 - 23:00
Tuesday 11:00 - 15:00
18:30 - 23:00
Wednesday 11:00 - 15:00
18:30 - 23:00
Thursday 11:00 - 15:00
18:30 - 23:00
Friday 11:00 - 15:00
18:30 - 23:00
Saturday 11:00 - 15:00
18:30 - 23:00
Sunday 11:00 - 15:00
18:30 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Manjal Restaurant- Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category