Rajah cream house

Rajah cream house NALLUR Cream House & Veg Restaurant

03/04/2026
அனைவருக்கும் இனியதமிழ்,சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏🙏
14/04/2025

அனைவருக்கும் இனியதமிழ்,சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏🙏

தமிழர் பண்பாட்டில் "ஆடி அமாவாசையும் காத்தோட்டிக்காயும்" ...ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான...
04/08/2024

தமிழர் பண்பாட்டில் "ஆடி அமாவாசையும் காத்தோட்டிக்காயும்" ...

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது.

யாழ்ப்பாணத்து மக்கள் புராதன காலம் தொடக்கம் கீரிமலை நகுலேச்சரத்தில் தீர்த்தமாடுவார்கள். ஆடி அமாவாசை காலத்தில் முன்னோரை நினைத்து கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கின்ற 'நம்பிக்கை" இந்து சமயத்தினரிடம் உள்ளது.

அன்றைய தினத்திலே பல வகை கறிவகைகளுடன் உணவு சமைப்பது வழக்கமாகும். அன்­றைய விரத நாளில் “காத்­தோட்­டிக்காய்” என்னும் காயும் பொரித்துப் படைக்­கப்­படும் வழக்கம் தொன்­று­தொட்டு இருந்துவருகின்றது.

"காத்தோட்டிக்காய் உடலிலுள்ள வாயுவை அகற்றுவதுடன் பல வகை நோய்களுக்கும் தீர்வான மருந்தாகவும் அமைகின்றது".

02/08/2024

NALLUR

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo)  எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல்...
01/08/2024

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஆசன ஒதுக்கீட்டினை இன்டிகோ விமான இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதில் Atr72 ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் ,0l3.55 மணிக்கு புறப்படும் விமானம், சென்னை விமான நிலையத்தினை பிற்பகல் 05.10 மணிக்கு சென்றடையும்

சென்னை விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 01.55 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 03.10 மணிக்கு பலாலி வந்தடையும்.

பயணி ஒருவர் 30Kg பொதியாகவும் 07 Kg கை பொதியாக (Cabin bag) இனையும் எடுத்துச்செல்ல முடியும்.

(Image- Jaffna - Chennai September 1st booking)

நன்றி : Nirujan Selvanayagam

Address

198, Temple Road, Nallur, Kailasapillaiyar Kovilady
Jaffna
40000

Telephone

+94784957847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajah cream house posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category