Culture Cafe

Website

Culture Cafe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Culture Cafe, Cafe, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

☕ Culture Café by Culture Canvas | Batticaloa
✨ Eat healthy • Live healthy • Feel healthy
📍 New Kalmunai Rd, Navatkudah | 5 PM – 10 PM
📞 +94 77 007 7164 | 🌐 www.theculture.cafe

🤎 உங்களுக்குப் பிடித்த சுவைகள்… இப்போ Combo Offer-ல! பிடித்த Combo-வை தேர்வு செய்து, குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந...
26/10/2026

🤎 உங்களுக்குப் பிடித்த சுவைகள்… இப்போ Combo Offer-ல!

பிடித்த Combo-வை தேர்வு செய்து, குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்! 😋

உங்கள் favourite combo-வைத் தேர்வு செய்ய Carousel-ஐ swipe பண்ணுங்க!

📍 Culture Café, 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

🤎 Beef Pasta – ஒவ்வொரு bite உம் சுவையான அனுபவம்! 🍝😋பிடித்தமான Beef Pasta-வை ருசிக்க ஆசையா? ❤️ இன்றே Culture Café-க்கு வா...
23/10/2026

🤎 Beef Pasta – ஒவ்வொரு bite உம் சுவையான அனுபவம்! 🍝😋

பிடித்தமான Beef Pasta-வை ருசிக்க ஆசையா? ❤️ இன்றே Culture Café-க்கு வாங்க, உங்களுக்குப் பிடித்த சுவையை நேரில் ருசித்து மகிழுங்கள்!

📍 Culture Café, 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

🤎 விளாம்பழப் பழச்சாறு… தனி சுவை, தனி ருசி!சுவையான விளாம்பழப் பழச்சாற்றை ருசிக்க ஆசையா? 😍 இன்றே Culture Café-க்கு வாங்க, ...
22/10/2026

🤎 விளாம்பழப் பழச்சாறு… தனி சுவை, தனி ருசி!

சுவையான விளாம்பழப் பழச்சாற்றை ருசிக்க ஆசையா? 😍 இன்றே Culture Café-க்கு வாங்க, உங்களுக்குப் பிடித்த பழச்சாற்றை ரசித்து மகிழுங்கள்! ❤️

📍 Culture Café, 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

#விளாம்பழப்பச்சாறு

🤎இறால் பிட்டுக் கொத்து… இந்த சுவையான இறால் பிட்டுக் கொத்தை Culture Café-ல வந்து ருசித்துப் பாருங்க! 🔥😋 உங்களுக்குப் பிடி...
21/10/2026

🤎இறால் பிட்டுக் கொத்து…

இந்த சுவையான இறால் பிட்டுக் கொத்தை Culture Café-ல வந்து ருசித்துப் பாருங்க! 🔥😋 உங்களுக்குப் பிடித்த சுவையை இன்றே அனுபவியுங்கள்!

📍 Culture Café, 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

#இறால்பிட்டுக்கொத்து

20/10/2026

🔥 Pepper Chicken பார்த்தாலே பசி எடுக்குதே!

இந்த மாதிரி ஒரு சுவையான Treat கிடைச்சா… யாரால தான் வேண்டாம்னு சொல்ல முடியும்! ❤️

📍 Culture Café, 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

🌿 உங்கள் புன்னகையும் பாராட்டும்... எங்களின் தினசரி ஊக்கம்.அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! 🤎
16/10/2026

🌿 உங்கள் புன்னகையும் பாராட்டும்... எங்களின் தினசரி ஊக்கம்.

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! 🤎

🌧️மழை பெய்யும்போது… வீட்டுச் சாப்பாட்டோட சுகமே தனி தான்!மழை சாரல், ஊரு நினைவுகள், குடும்பத்தோட சந்தோஷமான தருணங்கள்… இதெல...
13/10/2026

🌧️மழை பெய்யும்போது… வீட்டுச் சாப்பாட்டோட சுகமே தனி தான்!

மழை சாரல், ஊரு நினைவுகள், குடும்பத்தோட சந்தோஷமான தருணங்கள்… இதெல்லாம் சேர்ந்தா மனசுக்கு ஒரு தனி மகிழ்ச்சி தான்!

அந்த மட்டக்களப்பு மண்ணோட பாசத்தையும், சுவையையும் Culture Café-ல அனுபவிக்க வாங்க!

📍 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

#மட்டக்களப்பு #ஊர்ச்சுவை #மழைக்காலம்

🧡பப்பாளி ஜூஸ் குடிச்சா… Fresh-ஆ Feel பண்ணலாம்!பழத்தோட இயற்கையான ருசியும், ஒவ்வொரு சிப்பிலும் கிடைக்கிற புத்துணர்ச்சியும்...
11/10/2026

🧡பப்பாளி ஜூஸ் குடிச்சா… Fresh-ஆ Feel பண்ணலாம்!

பழத்தோட இயற்கையான ருசியும், ஒவ்வொரு சிப்பிலும் கிடைக்கிற புத்துணர்ச்சியும்… அடடா!

உங்க Juice Craving-க்கு Culture Café-ல ஒரு பப்பாளி ஜூஸ் குடிச்சுப் பாருங்க!

📍 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

🦀நண்டு பிட்டு கொத்து… சாப்பிடச் சாப்பிட இன்னும் வேணும் போல இருக்கும்!பிட்டு கொத்தோட சுவையும், நண்டோட ருசியும் சேர்ந்து… ...
09/10/2026

🦀நண்டு பிட்டு கொத்து… சாப்பிடச் சாப்பிட இன்னும் வேணும் போல இருக்கும்!

பிட்டு கொத்தோட சுவையும், நண்டோட ருசியும் சேர்ந்து… அடடா! செம்மயான காம்பினேஷன் தான்!

இந்த சுவைய ஒருக்கா Culture Café-ல வந்து ருசிச்சுப் பாருங்க!

📍 485, New Kalmunai Road, Navatkudah, Batticaloa.

#நண்டுபிட்டுகொத்து #மட்டக்களப்புசுவை

Address

New Kalmunai Road, Navatkudah
Batticaloa
30000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Culture Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category