06/03/2026
பாத்திரம் நிரம்ப நிரம்ப ஊற்றும் அந்த **சூடான சாம்பார்** தரும் சந்தோஷம் வேற லெவல்!
ஒரு தடவை எடுத்தால் போதாது... இன்னும் கொஞ்சம் வேண்டும்!
உங்களுக்கு சாம்பார் ரொம்ப பிடித்திருந்தா **“சாம்பார் லவர்”** என்று கமெண்ட் பண்ணுங்க!